அக்னி-3
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முதன்மைக் கட்டுரை: அக்னி ஏவுகணை
| அக்னி-3 | |
|---|---|
|
|
|
| வகை | இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை |
| அமைக்கப்பட்ட நாடு | |
| பயன்பாடு வரலாறு | |
| பயன்பாட்டுக்கு வந்தது | பயன்பாட்டில் உள்ளது. [1] |
| பயன் படுத்தியவர் | இந்திய இராணுவம் |
| உற்பத்தி வரலாறு | |
| தயாரிப்பாளர் | பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO), பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) |
| ஓரலகுக்கான செலவு | |
| அளவீடுகள் | |
| எடை | 48,000 கிகி[3] |
| நீளம் | 17 மீ[1] |
| விட்டம் | 2.0 மீ[1] |
|
|
|
| வெடிபொருள் | Strategic nuclear (15 to 250 KT)(2000 to 2500 Kg), conventional, thermobaric |
|
|
|
| இயந்திரம் | இரு கட்ட திட எரிபொருள் இயந்திரம் |
| இயங்கு தூரம் | 3,500 km - 5,000 km [5] |
| பறப்பு உயரம் | > 450 கிமீ [6] |
| வேகம் | 5-6 கிமீ/வி (Agni-II)[4] |
| வழிகாட்டி ஒருங்கியம் | Ring Laser Gyro- INS (Inertial Navigation System), optionally augmented by GPS, terminal guidance with possible radar scene correlation |
| துல்லியம் | 40 m |
| ஏவு தளம் | 8 x 8 TELAR (Transporter erector launcher) Rail Mobile Launcher |
அக்னி-3 ஆனது அக்னி-2ஐ அடுத்து இந்தியாவால் உருவாக்கப்பட்ட ஒரு இடைப்பட்ட தூரம் பாயும் ஏவுகணை ஆகும்.[5] இதன் தாக்குதல் எல்லை வரம்பு 3,500 km- 5,000 km,[7] மேலும் இதன் மூலம் இந்தியாவின் அருகாமை நாடுகளின் உட்பகுதி வரை தாக்குதல் நடத்த இயலும்.[8]. சூன் 2011 ல் அக்னி-3 ஆனது பாதுகாப்பு படைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது மேலும் இவை தற்போது உற்பத்தியில் உள்ளன. [9]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ 1.0 1.1 1.2 http://www.missilethreat.com/missilesoftheworld/id.10/missile_detail.asp
- ↑ "Technical tune to Agni test before talks". Calcutta, India: The Telegraph. 2004-08-30. Archived from the original on 11 December 2007. http://www.telegraphindia.com/1040830/asp/nation/story_3694401.asp. Retrieved 2007-12-13.
- ↑ "Small satellites can be armed to protect space assets: Scientist". Deccan Herald. http://www.deccanherald.com/content/126814/small-satellites-can-armed-protect.html. Retrieved 2011-01-06.
- ↑ Vishwakarma, Arun (2007-07-01). "Indian Long Range Strategic Missiles" (PDF). Lancer Publishers and Distributors. மூல முகவரியிலிருந்து 2007-11-29 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2007-12-13.
- ↑ 5.0 5.1 "Agni-III test fired by India". The Indian Express. மூல முகவரியிலிருந்து 13 July 2006 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2006-07-09.
- ↑ Subramanian, T. S. (2010-02-07). "AGNI-III test-fired successfully". Chennai, India: thehindu.com. http://beta.thehindu.com/news/national/article102369.ece. Retrieved 2011-07-15.
- ↑ "Agni-3". MissileThreat. பார்த்த நாள் 2011-10-20.
- ↑ "Agni - India Missile Special Weapons Deilivery System". Federation of American Scientists. மூல முகவரியிலிருந்து 16 April 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2009-05-16.
- ↑ PTI (2011-06-03). "Sci-Tech / Science : India to test fire Agni-V by year-end". Chennai, India: The Hindu. http://www.thehindu.com/sci-tech/science/article2073999.ece. Retrieved 2011-07-15.