அகரா ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகரா ஏரி
அகரா கெரே
அமைவிடம்பெங்களூர் நகரின் தென்கிழக்கில் அமைந்துள்ளது
ஆள்கூறுகள்12°55′16″N 77°38′28″E / 12.921°N 77.641°E / 12.921; 77.641
வடிநிலப் பரப்புஆம்
மேற்பரப்பளவு0.24 km2 (0.093 sq mi)
கரை நீளம்12.1 km (1.3 mi)
குடியேற்றங்கள்பெங்களூர்
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

அகரா ஏரி (Agara lake)  ஒரு 98-ஏக்கர் பரப்பளவுள்ள அகரா, பெங்களூர் பகுதியில் அமைந்துள்ள இயற்கையான ஏரியாகும். ஏரியின் ஒரு முனையில் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. ஏரியை மெதுவோட்டத்திற்கான வழித்தடப்பாதை ஒன்று சுற்றிச் சூழ்ந்துள்ளது. துார்வாரும் பணியானது உபரி நீரை வெளியேற்றும் பொருட்டும், வண்டல் மண்படிவுகளை நீக்கவும் மேற்கொள்ளப்பட்டது. ஆகத்து 2017இல் இந்த ஏரி தன் முழுக்கொள்ளவை எட்டியது. பலவகையான கூழைக்கடா போன்ற நீர்ப்பறவைகள் மற்றும் ஊர்வன, எலி பிடிக்கும் பாம்புகள் போன்றவை காணப்படுகின்றன.  இந்த ஏரியில் (படகுச்சவாரி, குரங்கு குதி) ஆகிய நிகழ்வுகள் நிகழ்கின்றன. [1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Agara Lake, Bangalore – On the Way to Regain Lost Glory". April 18, 2014.
  2. YM Reddy (1 January 2016). "Bangalore's Agara lake to soon be restored". DNA of Bengaluru South.
  3. "Agara Lake rejuvenation: Lake development body invites tenders for the 4th time". Times of India. January 21, 2017.
  4. "Security Check Required". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகரா_ஏரி&oldid=2661864" இலிருந்து மீள்விக்கப்பட்டது