ஃபிஸா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஃபிஸா | |
|---|---|
| இயக்குனர் | காலிட் முகமெட் |
| தயாரிப்பாளர் | அஞ்சன் கோஷ், பிரதீப் குகா, சஞ்சேய் பட்டர்சார்ஜி |
| கதை | காலிட் முகமெட், ஜேவ்ட் சித்திக் |
| நடிப்பு | ஜெயா பாதுரி, கரிஷ்மா கபூர், ஹ்ரித்திக் ரோஷன், நேஹா, ஆஷா சச்தேவ், விக்ரம் சலுஜா, இஷா கோபிகர், தினேஷ் தாகுர் |
| இசையமைப்பு | ஏ.ஆர். ரஹ்மான், அனு மாலிக் |
| வெளியீடு | செப்டம்பர் 8, 2000 |
| கால நீளம் | 170 நிமிடங்கள் |
| மொழி | ஹிந்தி |
ஃபிஸா 2000 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தித் திரைப்படமாகும்.காலிட் முகமெட் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன்,கரிஷ்மா கபூர்,ஜெயா பாதுரி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பொருளடக்கம் |
2000 ஃபிலிம்பேர் விருது [தொகு]
வென்ற விருதுகள் [தொகு]
பரிந்துரைக்கப்பட்ட விருதுகள் [தொகு]
- சிறந்த நடிகர் - ஹ்ரித்திக் ரோஷன்
- சிறந்த ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்
- சிறந்த ஆண் பாடகர் - சோனு நிகாம் for "Tu Hawa Hai"
- சிறந்த பெண் பாடகர் - சுனிதி சௌகான் "Mehboob Mere"
- சிறந்த இசையமைப்பாளர் - அனு மாலிக்
- சிறந்த பாடலாசிரியர் - கல்சார் "Aaja Mahi"