சந்தோஷ் சிவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சந்தோஷ் சிவன் | |
|---|---|
சந்தோஷ் சிவன் ஐ. எஸ். சி |
|
| பிறப்பு | 8 மார்ச்சு 1964 திருவனந்தபுரம், கேரளா, இந்தியா[1] |
| பணி | ஒளிப்பதிவாளர், இயக்குனர் |
| பட்டம் | ISC |
| இணையதளம் | |
| http://www.santoshsivan.com | |
சந்தோஷ் சிவன் (Santhosh Sivan, பிறப்பு: திருவனந்தபுரம்) இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளரும் இயக்குநரும் ஆவார்.[1]
பொருளடக்கம் |
இவரின் இயக்கத்தில் வந்த திரைப்படங்கள் [தொகு]
- அனந்தபத்ரம்
- அசோகா (திரைப்படம்) (சாம்ராட் அசோகா)
- நவரசா
- தீவிரவாதி (திரைப்படம்)
- மல்லி (திரைப்படம்)
- ஹேலோ
மேலும் இவர் பணிபுரிந்த திரைப்படங்கள் [தொகு]
- அப்பரிச்சித்தான் (இந்தி)
- பிரைட் அண்ட் பிரீஜுட்டைஸ் (ஆங்கிலம்)
- வனப்பிரஸ்தம் (மலையாளம்)
- இருவர் (தமிழ்)
- பெருந்தச்சன் (மலையாளம்)
- காலப்பனி (தமிழ்,இந்தி,மலையாளம்)
- ஜோதா (மலையாளம்)
- அகம் (மலையாளம்)
- வியூகம் (மலையாளம்)
- இந்த்ரஜாலம் (மலையாளம்)
- தளபதி (தமிழ்)
- ரோஜா (தமிழ்)
- உயிரே (தமிழ்)
- ராவணன் (தமிழ்)
- துப்பாக்கி (தமிழ்)
- உருமி (தமிழ், மலையாளம் மற்றும் இந்தி)