ஃபதஹ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஃபதஹ்
فتح
ஃபதஹ் சின்னம்
தலைவர் மஹ்மூத் அபாஸ்
தொடக்கம் 1959
தலைமையகம் ராமல்லா, மேற்கு கரை
அதிகாரப் பட்ச அரசியல்
நிலைப்பாடு/
கொள்கை
பாலஸ்தீன நாட்டுப்பற்று,
இடதுசாரி நாட்டுப்பற்று
சமவுடமை
பன்னாட்டுக்கூட்டு பன்னாட்டு சமவுடமை (கண்காணிப்பு)
தளம் http://www.fateh.net/

ஃபதஹ் (அரபு: فتح) அல்லது பாலஸ்தீன தேசிய விடுதலை இயக்கம் (அரபு: حركة التحرير الوطني الفلسطيني) பாலஸ்தீனத்தில் ஒரு முக்கிய அரசியல் கட்சியாகும். ஹமாசுக்கு எதிராக பாலஸ்தீன தேர்தல்களில் போட்டியிடுக்கும். ஃபதஹில் ஒரு போராளி கிளை உள்ளது, ஆனால் ஹமாஸ் போல் வேறு நாடுகளால் ஃபதஹ் தீவிரவாத அமைப்பு என்று குறிப்பிடவில்லை. இவ்வமைப்பின் தலைவர் மஹ்மூத் அபாஸ் ஆவார்.

2006 நாடாளுமன்ற தேர்தலில் ஹமாசுக்கு ஃபதஹ் தோல்வி அடைந்தது. தற்போது பாலஸ்தீனத்தில் மிகப்பெரிய எதிர் கட்சியாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஃபதஹ்&oldid=1350829" இருந்து மீள்விக்கப்பட்டது