பேச்சு:எ-கலப்பை
எ-கலப்பை என்ற பெயர் தான் தமிழில் சரியானது. கூகுளில் எ-கலப்பை எனத்தேடினால் ஆயிரக்கணக்கில் முடிவுகள் உள்ளன. இ-கலப்பை, ஈ-கலப்பை, போன்றவற்றுக்கு ஒரு சில முடிவுகள் மட்டும் தான் உள்ளன.--ரவி 05:39, 14 ஆகஸ்ட் 2006 (UTC)
- ரவி, தங்களின் சரியான முடிவிற்கும்
எழுத்துக் கலப்பை என்ற விளக்கத்திற்கும்நன்றி. --Umapathy 05:07, 20 ஆகஸ்ட் 2006 (UTC)
உமாபதி, எ-கலப்பை எழுத்துக்கலப்பை அல்ல. என் தவறான புரிதலைப் பொறுக்கவும். ekalappai = eRumbukaL kalappai or electronic kalappai. எறும்புகள் இச்செயலியை உருவாக்கிய குழுவின் பெயர். இத்தகவலை, இச்செயலியை உருவாக்கிய முக்ந்த்ராஜ் தனிப்பட்ட முறையில் என்னிடம் தெரிவித்தார்.--Ravidreams 19:51, 16 நவம்பர் 2006 (UTC)