பேச்சு:எ-கலப்பை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

எ-கலப்பை என்ற பெயர் தான் தமிழில் சரியானது. கூகுளில் எ-கலப்பை எனத்தேடினால் ஆயிரக்கணக்கில் முடிவுகள் உள்ளன. இ-கலப்பை, ஈ-கலப்பை, போன்றவற்றுக்கு ஒரு சில முடிவுகள் மட்டும் தான் உள்ளன.--ரவி 05:39, 14 ஆகஸ்ட் 2006 (UTC)

ரவி, தங்களின் சரியான முடிவிற்கும் எழுத்துக் கலப்பை என்ற விளக்கத்திற்கும் நன்றி. --Umapathy 05:07, 20 ஆகஸ்ட் 2006 (UTC)

உமாபதி, எ-கலப்பை எழுத்துக்கலப்பை அல்ல. என் தவறான புரிதலைப் பொறுக்கவும். ekalappai = eRumbukaL kalappai or electronic kalappai. எறும்புகள் இச்செயலியை உருவாக்கிய குழுவின் பெயர். இத்தகவலை, இச்செயலியை உருவாக்கிய முக்ந்த்ராஜ் தனிப்பட்ட முறையில் என்னிடம் தெரிவித்தார்.--Ravidreams 19:51, 16 நவம்பர் 2006 (UTC)

"http://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எ-கலப்பை&oldid=82949" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி