பெட்ரிக் கொம்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெட்ரிக் கொம்டன் (Patrick Compton, பிறப்பு: நவம்பர், 1952),தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

வெளி இணைப்பு[தொகு]

பெட்ரிக் கொம்டன்[தொடர்பிழந்த இணைப்பு] - கிரிக்கட் ஆக்கைவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 7 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்ரிக்_கொம்டன்&oldid=3222355" இலிருந்து மீள்விக்கப்பட்டது