புளஸ்தி குணரத்ன

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புளஸ்தி குணரத்ன
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் - 23
ஓட்டங்கள் - 36
மட்டையாட்ட சராசரி - 7.20
100கள்/50கள் -/- -/-
அதியுயர் ஓட்டம் - 15*
வீசிய பந்துகள் - 959
வீழ்த்தல்கள் - 27
பந்துவீச்சு சராசரி - 33.62
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- n/a
சிறந்த பந்துவீச்சு - 4/44
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 3/-
மூலம்: [1], மார்ச்சு 27 2007

புளஸ்தி வருண குணரத்ன (Pulasthi Waruna Gunaratne, பிறப்பு: செப்டம்பர் 27, 1973), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்துவீச்சாளர். கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புளஸ்தி_குணரத்ன&oldid=2720556" இலிருந்து மீள்விக்கப்பட்டது