புளஸ்தி குணரத்ன
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| புளஸ்தி குணரத்ன | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலது கை மித வேகப் பந்து வீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | - | 23 | ||
| ஓட்டங்கள் | - | 36 | ||
| ஓட்ட சராசரி | - | 7.20 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | - | 15* | ||
| பந்துவீச்சுகள் | - | 959 | ||
| விக்கெட்டுகள் | - | 27 | ||
| பந்துவீச்சு சராசரி | - | 33.62 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | - | 4/44 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | 3/- | ||
|
மார்ச்சு 27, 2007 தரவுப்படி மூலம்: [1] |
||||
புளஸ்தி வருண குணரத்ன (Pulasthi Waruna Gunaratne, பிறப்பு: செப்டம்பர் 27, 1973), இலங்கை துடுப்பாட்ட அணியின் முன்னாள் பந்துவீச்சாளர். கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டவர். சிறந்த களத்தடுப்பாளர். இவர் 23 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.