டெட்ராபீனைலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெட்ராபீனைலீன்
Tetraphenylene[1]
Skeletal formula
இடம் நிரப்பு மாதிரி
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
டெட்ராபீனைலீன்[2]
இனங்காட்டிகள்
212-74-8 Y
ChemSpider 2006983 N
InChI
  • InChI=1S/C24H16/c1-2-10-18-17(9-1)19-11-3-4-13-21(19)23-15-7-8-16-24(23)22-14-6-5-12-20(18)22/h1-16H/b19-17-,20-18-,23-21-,24-22- N
    Key: KTQYWNARBMKMCX-LEYBOLSUSA-N N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 2724868
  • C1=CC=C2C(=C1)C3=CC=CC=C3C4=CC=CC=C4C5=CC=CC=C25
UNII 887R8CZW6Z Y
பண்புகள்
C24H16
வாய்ப்பாட்டு எடை 304.39 கி/மோல்
அடர்த்தி 1.19 கி/செ.மீ3
உருகுநிலை 232 முதல் 235 °C (450 முதல் 455 °F; 505 முதல் 508 K)
கொதிநிலை 577.6 °C (1,071.7 °F; 850.8 K) 760 மிமீபாதரசம்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 297.9 °C (568.2 °F; 571.0 K)
கட்டமைப்பு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0 D
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

டெட்ராபீனைலீன் (Tetraphenylene) என்பது C24H16 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அறை வெப்பநிலையில் இச்சேர்மம் ஒரு திண்மமாகக் காணப்படுகிறது. நிறைவுறாத பல்வளைய ஐதரோகார்பன் சேர்மங்களின் ஓர் அங்கமாகவும் பென்சீனின் நாற்படியாகவும் டெட்ராபீனைலீன் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Tetraphenylene at Sigma-Aldrich
  2. பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (2014). Nomenclature of Organic Chemistry: IUPAC Recommendations and Preferred Names 2013. The Royal Society of Chemistry. p. 209. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1039/9781849733069. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-182-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்ராபீனைலீன்&oldid=3898637" இலிருந்து மீள்விக்கப்பட்டது