அமைதா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/Amyda|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
அமைதா
Amyda cartilaginea
உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): Amyda
Species

Amyda cartilaginea
Amyda ornata

அமைதா (Amyda) என்பது திரையோனிசிடே குடும்பத்தில் உள்ள மென்மையான ஓடுடைய ஆமைகளின் பேரினமாகும். இந்தப் பேரினத்தின் கீழ் இரண்டு சிற்றினங்கள் உள்ளன.[2]

  • அமைதா கார்டிலேஜினியா - ஆசிய மென் ஓடு ஆமை
  • அமைதா ஆர்னாட்டா - தென்கிழக்கு ஆசிய மென் ஓடு ஆமை

இரண்டு சிற்றினங்களும் முன்பு அமைதா கார்டிலாஜினியா என்ற ஒற்றை சிற்றினத்தின் துணையினங்களாகக் கருதப்பட்டன. ஆனால் தொகுதி வரலாற்றுச் சான்றுகள் இவை இரண்டும் ஒன்றுக்கொன்று வேறுபட்டவை என்பதைத் தெரிவித்தன. ஒரு விவரிக்கப்படாத உயிரலகு போர்னியோவிலிருந்து அறியப்படுகிறது.[3]

உள் மங்கோலியாவின் இயோசீனிலிருந்து புதை படிவ உயிரலகு அமிதா கிரெகேரியா தற்காலிகமாக திரையோனிக்சு பேரினத்தில் வைக்கப்பட்டுள்ளது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Fritz, Uwe, and Peter Havaš. 2007. Checklist of Chelonians of the World. Vertebrate Zoology 57 (2): 149-368. (Amyda, p. 303.)
  2. Rhodin, Anders G.J. (2021-11-15). Turtles of the World: Annotated Checklist and Atlas of Taxonomy, Synonymy, Distribution, and Conservation Status (9th Ed.). Chelonian Research Monographs. Vol. 8. Chelonian Research Foundation and Turtle Conservancy. எண்ணிம ஆவணச் சுட்டி:10.3854/crm.8.checklist.atlas.v9.2021. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9910368-3-7.
  3. Peter., Fritz, Uwe. Gemel, Richard. Kehlmaier, Christian. Vamberger, Melita. Praschag. Phylogeography of the Asian softshell turtle Amyda cartilaginea (Boddaert, 1770) : evidence for a species complex.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. Georgalis, Georgios L.; Joyce, Walter G. (April 2017). "A Review of the Fossil Record of Old World Turtles of the Clade Pan-Trionychidae". Bulletin of the Peabody Museum of Natural History 58 (1): 115–208. doi:10.3374/014.058.0106. பன்னாட்டுத் தர தொடர் எண்:0079-032X. https://bioone.org/journals/bulletin-of-the-peabody-museum-of-natural-history/volume-58/issue-1/014.058.0106/A-Review-of-the-Fossil-Record-of-Old-World-Turtles/10.3374/014.058.0106.full. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமைதா&oldid=3927160" இலிருந்து மீள்விக்கப்பட்டது