ஓசுமியம்(III) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஓசுமியம்(III) புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
முப்புரோமோ ஓசுமியம்
வேறு பெயர்கள்
ஓசுமியம் முப்புரோமைடு
இனங்காட்டிகள்
59201-51-3 Y
InChI
  • InChI=1S/3BrH.Os/h3*1H;/q;;;+3/p-3
    Key: GCZALAMYKLLEHP-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 15381336
  • [Os+2].[Br-].[Br-].[Br-]
பண்புகள்
Br3Os
வாய்ப்பாட்டு எடை 429.94 g·mol−1
தோற்றம் அடர் சாம்பல் நிற திண்மம்
அடர்த்தி கி/செ.மீ3
உருகுநிலை 340
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

ஓசுமியம்(III) புரோமைடு (Osmium(III) bromide) OsBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் இரும வேதிச் சேர்மமாகும். [1]

தயாரிப்பு[தொகு]

ஓசுமியம் டெட்ராபுரோமைடை வெற்றிடத்தில் சூடுபடுத்தினால் ஓசுமியம்(III) புரோமைடு உருவாகிறது.

2OsBr4 → 2OsBr3 + Br2

இயற்பியல் பண்புகள்[தொகு]

அடர் சாம்பல் நிறப் படிகங்களாக ஓசுமியம்(III) புரோமைடு உருவாகிறது.[2] இது தண்ணீரில் கரையாது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Osmium Bromide". American Elements. பார்க்கப்பட்ட நாள் 19 April 2023.
  2. "Osmium (III) Bromide, OsBr3". matweb.com. பார்க்கப்பட்ட நாள் 19 April 2023.
  3. Lide, David R. (19 June 2003). 1998 Freshman Achievement Award (in ஆங்கிலம்). CRC Press. p. 4-79. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8493-0594-8. பார்க்கப்பட்ட நாள் 19 April 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓசுமியம்(III)_புரோமைடு&oldid=3766751" இலிருந்து மீள்விக்கப்பட்டது