பிரேம் குமார் (அரசியல்வாதி)
பிரேம் குமார் | |
---|---|
கால்நடை மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் பீகார் அரசு | |
பதவியில் 2 சூன் 2019 – 16 நவம்பர் 2020 | |
பீகார் முதலமைச்சர் | நிதிஷ் குமார் |
முன்னையவர் | ராம் விசார் ரே |
பின்னவர் | முகேஷ் |
விவசாயத்துறை அமைச்சர் பீகார் அரசு | |
பதவியில் 29 சூலை 2017 – 16 நவம்பர் 2020 | |
பீகார் முதலமைச்சர் | நிதிஷ் குமார் |
முன்னையவர் | ராம் விசார் ரே |
பின்னவர் | அம்ரேந்திர பிரதாப் சிங் |
பீகார் சட்டமன்றத்தின்எதிர்கட்சித் தலைவர்கள் பட்டியல் | |
பதவியில் 4 திசம்பர் 2015 – 28 சூலை 2017 | |
முதலமைச்சர் | நிதிஷ் குமார் |
முன்னையவர் | நந்த் கிசோர் யாதவ் |
பின்னவர் | தேஜஸ்வி யாதவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 ஆகத்து 1955 கயை, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | பிரபாவதி தேவி |
பிள்ளைகள் | 2 |
முன்னாள் கல்லூரி | மகத் பல்கலைக்கழகம், முதுகலைப்பட்டம்., இளங்கலை சட்டம்., முனைவர் (வரலாறு) |
பிரேம் குமார் (Prem Kumar) ஒரு இந்திய அரசியல்வாதி. அவர் கயா டவுன் சட்டமன்றத் தொகுதியிலிருந்து எட்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பீகார் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.
அவர் 1999 இல் மகத் பல்கலைக்கழகத்தில் தனது முனைவர் பட்டத்தை [1] முடித்துள்ளார்.
2015 அக்டோபரில் நடந்த சட்டசபை தேர்தலுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட பீகார் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக பிரேம் தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] [3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Race in Bihar Bjp for minister candidate". Zee News.
- ↑ "BJP leader Prem Kumar becomes leader of Opposition in Jharkhand assembly". Daily News and Analysis. 29 November 2015.
- ↑ "Prem Kumar". NDTV.