இட்ரியம்(III) ஐதராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இட்ரியம்(III) ஐதராக்சைடு
இனங்காட்டிகள்
16469-22-0 Y
ChemSpider 77052
EC number 240-520-7
InChI
  • InChI=1S/3H2O.Y/h3*1H2;/q;;;+3/p-3
    Key: DEXZEPDUSNRVTN-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 85438
  • [OH-].[Y+3].[OH-].[OH-]
பண்புகள்
Y(OH)3
தோற்றம் வெண் திண்மம்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இட்ரியம் ஆக்சைடு
ஏனைய நேர் மின்அயனிகள் இசுக்காண்டியம் ஐதராக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

இட்ரியம்(III) ஐதராக்சைடு (Yttrium(III) hydroxide) Y(OH)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.

தயாரிப்பு[தொகு]

இட்ரியம்(III) நைட்ரேட்டுடன் சோடியம் ஐதராக்சைடின் நீரிய கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இட்ரியம்(III) ஐதராக்சைடு உருவாகிறது: [1]

Y(NO3)3 + 3 NaOH → Y(OH)3↓ + 3 NaNO3

இது இட்ரியம்(III) ஐதராக்சைடை ஒரு வெள்ளை ஊண்பசை வீழ்படிவாகக் கொடுக்கிறது. ஒரு வெள்ளைப் பொடியாக இவ்வீழ்படிவை உலர்த்தலாம். [2]

வேதிப் பண்புகள்[தொகு]

இட்ரியம்(III) ஐதராக்சைடு ஒரு காரம் என்பதால் அமிலங்களுடன் வினைபுரிந்து உப்புகளைக் கொடுக்கிறது.

Y(OH)3 + 3 HNO3 → Y(NO3)3 + 3 H2O
2 Y(OH)3 + 3 H2SO4 → Y2(SO4)3 + 3 H2O

வளிமண்டல கார்பனீராக்சைடை இது ஈர்த்துக் கொள்ளூம்.[2] வெப்பபபடுத்தும் போது இட்ரியம்(III) ஐதராக்சைடு சிதைவடைகிறது.

2 Y(OH)3Y2O3 + 3 H2O↑

மேற்கோள்கள்[தொகு]

  1. 田俐,陈稳纯,陈琳 等. 水热法合成氢氧化钇纳米管. 无机材料学报. 2009. 24(2): 335-339
  2. 2.0 2.1 Perry, Dale L. (2011). Handbook of Inorganic Compounds. CRC Press. pp. 460–461. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4398-1461-1.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இட்ரியம்(III)_ஐதராக்சைடு&oldid=3390291" இலிருந்து மீள்விக்கப்பட்டது