லியுதேத்தியம்(III) புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லியுதேத்தியம்(III) புரோமைடு
இனங்காட்டிகள்
14456-53-2
EC number 238-446-5
InChI
  • InChI=1S/3BrH.Lu/h3*1H;/q;;;+3/p-3
    Key: DWHGOINJUKABSY-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 84455
  • [Lu+3].[Br-].[Br-].[Br-]
பண்புகள்
LuBr3
வாய்ப்பாட்டு எடை 414.68[1]
தோற்றம் வெண் தூள்
அடர்த்தி 1.025[2]
உருகுநிலை 1,400 °C (2,550 °F; 1,670 K)[2]
கரையும்[2]
கட்டமைப்பு
படிக அமைப்பு FeCl3 போன்ற நேர்சாய்சதுரம்[3]
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
48.8 கிலோயூல்/மோல்[3]
நியம மோலார்
எந்திரோப்பி So298
66.9 யூல்/மோல் கெல்வின்[3]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335[1]
P264, P271, P280, P302+352, P304+340, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405, P501, P261[4]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

லியுதேத்தியம்(III) புரோமைடு (Lutetium(III) bromide) என்பது LuBr3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். லியுதேத்தியம் முப்புரோமைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஒரு லியுதேத்தியம் அணுவும் மூன்று புரோமின் அணுக்களும் சேர்ந்து படிகமாக இச்சேர்மம் உருவாகிறது.[2] அறை வெப்பநிலையில் வெண்மை நிறங்கொண்ட தூளாகக்[1] காணப்படும் லியுதேத்தியம்(III) புரோமைடு நெடியற்று[5] நீருறிஞ்சும் பண்பைக்[2] கொண்டதாகவும் அறியப்படுகிறது.

பண்புகள்[தொகு]

தயாரிப்பு[தொகு]

லியுதேத்தியமும் புரோமினும் சேர்ந்து லியுதேத்தியம்(III) புரோமைடு உருவாதலை இச்சமண்பாட்டு விளக்குகிறது:[6]

2 Lu(s) + 3 Br2(g) → 2 LuBr3(s)

வினைகள்[தொகு]

லியுதேத்தியம்(III) புரோமைடு எரிக்கப்பட்டால் ஐதரசன் புரோமைடு தோன்றும். உலோக ஆக்சைடு புகையும் [5] வலிமையான ஆக்சிசனேற்றும் முகவர்களுடன் லியுதேத்தியம்(III) புரோமைடு வினைபுரியும்.

கரைதிறன்[தொகு]

ஓர் ஆய்வு நிகழ்வில் 21-23 °செல்சியசு வெப்பநிலையில் லியுதேத்தியம்(III) புரோமைடு 100 மில்லி டெட்ரா ஐதரோபியூரானில் 0.30 கிராம் கரைந்ததாக டி.கியோதசுக்கி தெரிவித்துள்ளார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Elements, American. "Lutetium Bromide". American Elements. பார்க்கப்பட்ட நாள் 22 December 2016.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Phillips, Sidney L.; Perry, Dale L. (1995). Handbook of inorganic compounds. Boca Raton: CRC Press. p. 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780849386718.
  3. 3.0 3.1 3.2 L., Rycerz; M., Gaune-Escard (2008). "Lanthanide(III) halides: Thermodynamic properties and their correlation with crystal structure". Journal of Alloys and Compounds 450 (1–2): 167–174. doi:10.1016/j.jallcom.2006.12.096. https://www.academia.edu/5301233. பார்த்த நாள்: 22 December 2016. 
  4. "Lutetium bromide | Br3Lu - PubChem". pubchem.ncbi.nlm.nih.gov. பார்க்கப்பட்ட நாள் 22 December 2016.
  5. 5.0 5.1 "Lutetian bromide" (PDF). SDS. பார்க்கப்பட்ட நாள் 22 December 2016.
  6. Winter, Mark. "Lutetium»reactions of elements [WebElements Periodic Table]". www.webelements.com. பார்க்கப்பட்ட நாள் 22 December 2016.
  7. "Lutetium Bromide" (PDF). Srdata. பார்க்கப்பட்ட நாள் 22 December 2016.