சீசியம் சயனைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சீசியம் சயனைடு
Caesium cyanide
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சீசியம் சயனைடு
இனங்காட்டிகள்
19073-56-4 N
InChI
  • InChI=1S/CN.Cs/c1-2;/q-1;+1
    Key: XTCPEYCUFMHXBI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [C-]#N.[Cs+]
பண்புகள்
CCsN
வாய்ப்பாட்டு எடை 158.92 g·mol−1
தோற்றம் வெண் திண்மம்
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அதிநஞ்சு
Lethal dose or concentration (LD, LC):
உயிர்கொல்லும் அளவு 5 மி.கி/கி.கி[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் சயனைடு
சோடியம் சயனைடு
பொட்டாசியம் சயனைடு
ருபீடியம் சயனைடு
அமோனியம் சயனைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

சீசியம் சயனைடு (Caesium cyanide) என்பது CsCN என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். ஐதரசன் சயனைடின் சீசியம் உப்பு என்று இதை வகைப்படுத்துகிறார்கள். வெண்மை நிற இத்திண்மம் நீரில் எளிதாக கரைகிறது. கசப்பான பாதாம் கொட்டைகளின் மணத்தை இதன் மணம் நினைவூட்டும். சர்க்கரையைப் போன்ற படிகங்களாகவே சீசியம் சயனைடு படிகங்கங்களும் காணப்படுகின்றன. மிகுதியான நச்சுத்தன்மை கொண்ட இச்சேர்மத்தின் வேதிப்பண்புகள் பொட்டாசியம் சயனைடின் வேதிப்பண்புகளை ஒத்திருக்கிறது.

தயாரிப்பு[தொகு]

சீசியம் ஐதராக்சைடு சேர்மம் ஐதரசன் சயனைடுடன் வினைபுரிவதால் சீசியம் சயனைடும் தண்ணீரும் உருவாகின்றன:[2]

HCN + CsOH → CsCN + H2O.

மேற்கோள்கள்[தொகு]

  1. Bernard Martel. Chemical Risk Analysis: A Practical Handbook. Kogan, 2004, page 361. ISBN 1-903996-65-1.
  2. 化工辭典 氰化铯
"https://ta.wikipedia.org/w/index.php?title=சீசியம்_சயனைடு&oldid=2948649" இலிருந்து மீள்விக்கப்பட்டது