பாலி(எக்சாமெத்திலீன் கார்பனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாலி(எக்சாமெத்திலீன் கார்பனேட்டு
இனங்காட்டிகள்
ChemSpider இல்லை
பண்புகள்
(C7H12O3)n
வாய்ப்பாட்டு எடை மாறுபடும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பாலி(எக்சாமெத்திலீன் கார்பனேட்டு (Poly(hexamethylene carbonate) என்பது (C7H12O3)n என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை ரோசியேடெலசு டிபாலிமெரான் என்ற உயிர்வளி பாக்டீரியாவைப் பயன்படுத்தி உயிரியற் சிதைவுக்கு உட்படுத்தினால் அடிப்பிக் அமிலம் மற்றும் டை(6-ஐதராக்சியெக்சைல்)கார்பனேட்டும் தயாரிக்க இயலும் [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Yutaka Tokiwa; Buenaventurada P. Calabia; Charles U. Ugwu; Seiichi Aiba (September 2009). "Biodegradability of Plastics". International Journal of Molecular Sciences 10: 3722–3742. doi:10.3390/ijms10093722. பப்மெட்:19865515.