லக்சம்பர்க் (பெல்ஜியம்)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
லக்சம்பர்க் Luxemburg (Dutch, German) | |
---|---|
மாகாணம் | |
ஆள்கூறுகள்: 49°52′N 05°42′E / 49.867°N 5.700°E | |
Country | பெல்ஜியம் |
மண்டலம் | வல்லோனியா |
பரப்பளவு | |
• மொத்தம் | 4,443 km2 (1,715 sq mi) |
இணையதளம் | official website |
லக்சம்பர்க் (பிரெஞ்சு மொழி: Luxembourg; டச்சு: ⓘ; இடாய்ச்சு மொழி: Luxemburg) பெல்ஜியம் நாட்டின் வல்லோனியா மண்டலத்தில் உள்ள தெற்கு எல்லை புற மாகாணம் ஆகும். இதன் எல்லைகள் முறையே (கிழக்கில் இருந்து கடிகார முள் வலம் சுற்றாக) லக்சம்பர்க், பிரான்சு நாடுகளுடனும் நாமுர், லீகி முதலிய பெல்ஜியம் நாட்டின் மாகாணங்களுடன் கொண்டுள்ளது.