எம். கிருஷ்ணசாமி
எம். கிருஷ்ணசாமி என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய நாடாளுமன்ற ஆரணி மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆவார்.[1] அவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்.
ஆதராங்கள்[தொகு]
- ↑ "Statistical Reports of Lok Sabha Elections" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 2 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 17 September 2011.