உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:தோமஸ் முன்ரோ

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோமஸ் முன்ரோ என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

Untitled

[தொகு]

Toronto போன்ற பெயர்களுக்கான தமிழ் வழக்குகள் பிழையானவையாக இருப்பினும் புழக்கத்துக்கு வந்து விட்டுள்ளமையால் அவற்றைத் திருத்துவதில் சிக்கல் நேர்வதுண்டேயாயினும் Munro போன்ற பெயர்களைத் தமிழ் முறைக்கு உட்பட்டு முன்றோ என்று எழுதுவதே நன்று.--பாஹிம் (பேச்சு) 15:12, 22 மே 2016 (UTC)[பதிலளி]

தோமசு மன்றோ சரியான ஒலிப்பு.--Kanags \உரையாடுக 02:31, 23 மே 2016 (UTC)[பதிலளி]

உண்மைதான். அவ்வாறே தலைப்பை மாற்றினால் நல்லது.--பாஹிம் (பேச்சு) 02:39, 23 மே 2016 (UTC)[பதிலளி]

தாமஸ் மன்றோ என்று அரசுத் தரப்பிலும், புழக்கத்திலும் உள்ளதால் மாற்றலாம் என நினைக்கிறேன்.-நீச்சல்காரன் (பேச்சு) 07:43, 3 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:தோமஸ்_முன்ரோ&oldid=4065291" இலிருந்து மீள்விக்கப்பட்டது