ஆண்டிமனி(III) அசிட்டேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆண்டிமனி(III) அசிட்டேட்டு
Antimony(III) acetate
Antimony(III) acetate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆண்டிமனி(III) அசிட்டேட்டு
வேறு பெயர்கள்
ஆண்டிமனி மூவசிட்டேட்டு
அசிட்டிக் அமிலம், ஆண்டிமனி(3+) உப்பு
இனங்காட்டிகள்
6923-52-0 Y
ChemSpider 21839 Y
InChI
  • InChI=1S/3C2H4O2.Sb/c3*1-2(3)4;/h3*1H3,(H,3,4);/q;;;+3/p-3 Y
    Key: JVLRYPRBKSMEBF-UHFFFAOYSA-K Y
  • InChI=1/3C2H4O2.Sb.3H/c3*1-2(3)4;;;;/h3*1H3,(H,3,4);;;;/q;;;+3;;;/p-3/r3C2H4O2.H3Sb/c3*1-2(3)4;/h3*1H3,(H,3,4);1H3/q;;;+3/p-3
    Key: NSMVVPJZMRQLMR-ZHOQVWKLAW
  • InChI=1/3C2H4O2.Sb/c3*1-2(3)4;/h3*1H3,(H,3,4);/q;;;+3/p-3
    Key: JVLRYPRBKSMEBF-DFZHHIFOAU
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 16685080
வே.ந.வி.ப எண் AF4200000
  • CC(=O)[O-].CC(=O)[O-].CC(=O)[O-].[SbH3+3]
  • CC(=O)[O-].CC(=O)[O-].CC(=O)[O-].[Sb+3]
பண்புகள்
C6H9O6Sb
வாய்ப்பாட்டு எடை 298.89 g·mol−1
தோற்றம் White powder
அடர்த்தி 1.22 g/cm³ (20 °C)
உருகுநிலை 128.5 °C (263.3 °F; 401.6 K) Sb2O3) ஆகச் சிதைவடைகிறது
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
4480 மி.கி/கி.கி (எலி)
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
TWA 0.5 மி.கி/மீ3 (Sb) ஆக [1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 0.5 மி.கி/மீ3 (Sb) ஆக[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

ஆண்டிமனி(III) அசிட்டேட்டு (Antimony(III) acetate) என்பது Sb(CH3COO)3.என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட அசிட்டிக் அமிலத்தின் ஆண்டிமனி உப்பாகும். தோற்றத்தில் இது பார்ப்பதற்கு வெண்மைநிறத் தூளாகத் தெரிகிறது. முனைப்பின்றி தண்ணீரில் கரைகின்ற இச்சேர்மம் செயற்கை இழைகள் தயாரிப்பில் வினையூக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

ஆண்டிமனி(III) ஆக்சைடுடன் அசிட்டிக் அமிலம் சேர்த்து வினைப்படுத்துவதால் ஆண்டிமனி(III) அசிட்டேட்டு உருவாகிறது.

Sb2O3 + 6 HC2H3O2 → 2 Sb(C2H3O2)3 + 3H2O

படிக அமைப்பு[தொகு]

ஆண்டிமனி(III) அசிட்டேட்டின் படிக அமைப்பு எக்சு கதிர் படிகவியல் முறையில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவ்வமைப்பில் ஒற்றைவழங்கி அசிட்டேட்டு ஈனிகள் தனித்தனியான Sb(OAc)3 ஒருமங்களுடன் காணப்படுகின்றன. ஒருமங்கள் வலிமையற்ற C=O•••Sb மூலக்கூறிடை இடைவினைகளால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0036". National Institute for Occupational Safety and Health (NIOSH).
  2. Hall, M.; Sowerby, D. B. (1980). "Antimony(III) acetate and thioacetate: spectra and crystal structures". J. Chem. Soc., Dalton Trans. (8): 1292–1296. doi:10.1039/DT9800001292. https://archive.org/details/sim_dalton-transactions_1980_8/page/1292. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆண்டிமனி(III)_அசிட்டேட்டு&oldid=3521090" இலிருந்து மீள்விக்கப்பட்டது