ஐஎன்எஸ் விக்ராந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐஎன்எஸ் விக்ராந்த்
கப்பல் (இந்தியா)
பெயர்: ஐஎன்எஸ் விக்ராந்த் (INS Vikrant)
நினைவாகப் பெயரிடப்பட்டது: ஐஎன்எஸ் விக்ராந்த் (ஆர்11)
கட்டியோர்: கொச்சி கப்பல் கட்டுமானதளம்
வெளியீடு: 12 ஆகஸ்டு 2013
பணியமர்த்தம்: 2 செப்டம்பர் 2022
பொது இயல்புகள்
வகுப்பும் வகையும்:விக்ராந்த்
வகை:வானூர்தி தாங்கி
பெயர்வு:40,000 தொன்கள்
நீளம்:262 மீ (860 அடி)
வளை:60 மீ (200 அடி)
Draught:8.4 மீ (28 அடி)
ஆழம்:25.6 மீ (84 அடி)
தளங்கள்:2.5 ஏக்கர் (110,000 சது.அடி; 10,000 மீ²)
உந்தல்:4 x ஜெனரல் எலக்ட்ரிக் LM2500+ பொருத்தப்பட்ட நீராவி விசையாழிகள்
விரைவு:28 கி.நொ. (52 கி.மீ./ம)
வரம்பு:8,000 nmi (15,000 கி.மீ.)[1]
பணியாளர்:1,400 (வானூர்திப் பணியாளர்கள் உட்பட)
உணரிகளும்
வழிமுறை முறைமைகளும்:
1 x சேலக்சு RAN-40L
மின்னணுப் போரும்:சி/டி பட்டை முன்னெச்சரிக்கை ரேடார்[1]
போர்க்கருவிகள்:
காவும் வானூர்திகள்:
  • 12 மிக்கயான் மிக்-29கே
  • 8 x எச்ஏஎல் தேஜாஸ்
  • 10 x காமொவ் கா-31 (அல்லது) வெஸ்ட்லாண்ட் சீ கிங் உலங்கு வானூர்தி
  • ஐஎன்எஸ் விக்ராந்த் (INS Vikrant (IAC-I)) என்பது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது வானூர்தி தாங்கிக் கப்பல் ஆகும். இக்கப்பல் இந்தியக் கடற்படைக்காக கொச்சி கப்பல் கட்டுமானதளத்தில் நிர்மாணிக்கப்பட்டது. இக்கப்பலுக்கான வடிவமைப்பு பணிகள் 1999 ஆம் ஆண்டில் துவங்கின. இந்த கப்பலின் அடிப்பாகம் 2009 பெப்ரவரியில் அமைக்கப்பட்டது. இக்கப்பாலானது 2011 டிசம்பர் 29 இல் இது மிதக்கவிடப்பட்டு, 2013 ஆகத்து 12 இல் வெள்ளோட்டம் விடப்பட்டது.[2] ரூபாய் 20,000 கோடி செலவில் அதிநவீன முறையில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட முதல் வானூர்தி தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 2 செப்டம்பர் 2022 அன்று கொச்சியில் வைத்து இந்தியக் கடற்படைக்கு அர்ப்பணித்தார்.[3][4]

    மேற்கோள்கள்[தொகு]

    1. 1.0 1.1 1.2 "India Floats out Its First Indigenous Aircraft Carrier". Archived from the original on 13 February 2015. பார்க்கப்பட்ட நாள் 13 August 2013.
    2. "Navy floats out first Indigenous Aircraft Carrier". த இந்து. 30 December 2011. http://www.thehindu.com/news/national/article2758985.ece. 
    3. "விக்ராந்த் போர் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் நரேந்திர மோதி". BBC. 2 September 2022. https://www.bbc.com/tamil/india-62742409. 
    4. "INS Vikrant: Inside India’s newly-commissioned aircraft carrier". BBC. 2 September 2022. https://www.bbc.com/news/world-asia-india-62749345. 
    "https://ta.wikipedia.org/w/index.php?title=ஐஎன்எஸ்_விக்ராந்த்&oldid=3910792" இலிருந்து மீள்விக்கப்பட்டது