பேச்சு:அலாரிப்பு (நடனம்)
இக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா? என்ற பகுதியில் ஏப்ரல் 17, 2013 அன்று வெளியானது. |
அலரிப்பூ, அலாரிப்பு எது சரி?--Kanags \உரையாடுக 09:25, 18 நவம்பர் 2012 (UTC)
- அலரிப்பூ --Anton (பேச்சு) 16:39, 24 நவம்பர் 2012 (UTC)
- அலாரிப்பு என்றுதான் பரவலாக அறியப்படுகிறது. விக்சனரியிலும் இவ்வாறே உள்ளது.--Booradleyp (பேச்சு) 16:51, 24 நவம்பர் 2012 (UTC)
- ஆம், அலரிப்பூ ஒரு அலரி மரத்தின் பூவினைக் குறிக்கும். --Anton (பேச்சு) 17:01, 24 நவம்பர் 2012 (UTC)