விக்கிப்பீடியா பேச்சு:கிருட்டிணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரியில் விக்கிப்பீடியா, இதழியல் பயிலரங்கம், மார்ச் 14, 2013
- நிகழ்ச்சி வெற்றிபெற்றிட என் இனிய நல்வாழ்த்துகள். --தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 10:29, 5 மார்ச் 2013 (UTC)
- சிறப்பான திட்டம் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 10:56, 6 மார்ச் 2013 (UTC)
- மிக்க நன்றி ஐயா.--Thamizhpparithi Maari (பேச்சு) 17:42, 8 மார்ச் 2013 (UTC)
திருத்தம்[தொகு]
தலைப்பில், மார்சு 14, 2013 என்பதில் பிழை உள்ளது; மார்ச்சு என திருத்த விழைகிறேன்.--Thamizhpparithi Maari (பேச்சு) 17:42, 8 மார்ச் 2013 (UTC)