கொசு ஒழிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொசு ஒழிப்பு என்பது கொசுக்களால் மனித உடலுக்கு ஏற்படும் மலேரியா, டெங்கு காய்ச்சல் சிக்குன்குனியா நோய்களை தடுக்க கொசுக்களை கட்டுப்படுத்தும் முன் எச்சரிக்கை நடவடிக்கை ஆகும்.[1] கொசுக்கள் மக்களைக் கடிக்காமல் கொசு வலைகள் பாதுகாக்கின்றன. தூங்கும்போது கொசுவலை உபயோகிப்பது கடினமான சூழலில் கொசுக்கடிக்கு எதிரான களிம்பு, கொசுவர்த்திச் சுருள் போன்ற கொசுவிரட்டிகள் பயன்படுத்தல் என்பன கொசு கடிக்காமல் பாதுகாத்துக்கொள்ள உதவும்.

இரசாயன கொசுவிரட்டி பின்விளைவுகள்[தொகு]

கொசுக்களை விரட்ட பயன்படுத்தும் பொருட்களில் கொசுக்களை அழிக்கும் இரசாயனம் அலெத்ரின்(alletrin) சார்பு பொருட்கள் உள்ளன.

இது கொசுக்களை மட்டும் அழிப்பதில்லை மனிதனின் சுவாசப்பையில் நச்சுப்பொருள் கலந்து நாளடைவில் மார்புச்சளி, தும்மல் தலைவலி போன்ற உடல்நலக்கேடுகள் விளைகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொசு_ஒழிப்பு&oldid=3241777" இலிருந்து மீள்விக்கப்பட்டது