ஆஸ்திரியாவில் இந்து மதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


உலக நாடுகளில் இந்து சமயம்

தொடரின் ஒரு பகுதி

ஆஸ்திரியாவில் இந்து சமய சமூகம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 13 பாவமன்னிப்புக் கேட்கும் உரிமை கொண்ட சமூகங்களில் ஒன்றாகும்[1]. ஆஸ்திரியா நாட்டில் இந்தியாவிலிருந்து முதன் முதலாகக் குடியேறியவர்கள் கேரளாவைச் சேர்ந்த செவிலிகள் ஆவர். இவர்கள் தமது தாய்நாட்டுடன் தொடர்ந்து தொடர்புகளைக் கொண்டுள்ளனர்.

2001 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் கணக்கெடுக்கின் படி, இந்து சமய சமூகத்தினரின் எண்ணிக்கை 3,629 ஆக இருந்தது.[2]

ஆஸ்திரியாவில் இந்து மதக் குழுக்கள்[தொகு]

  • இந்து சமய சமூகம்
  • ஹரே கிருஷ்ணா
  • பிரம்ம குமாரிகள்
  • ஸ்ரீ கிருஷ்ணா சைதன்யா மிஷன்
  • சின்மயா இயக்கம்
  • சகாஜ யோகம்
  • ஓஷோ இயக்கம்
  • சத்திய சாயி பாபா இயக்கம்

மேற்கோள்கள்[தொகு]

  1. International Religious Freedom Report 2006
  2. "2001 census of Austria" (PDF). Archived from the original (PDF) on 2007-06-14. பார்க்கப்பட்ட நாள் 2012-12-28. {{cite web}}: Unknown parameter |= ignored (help)