பேச்சு:திரு. இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம்
கருத்து[தொகு]
தேனி சுப்பிரமணியன், சிறீ ராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் என்பதை திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் என்று மாற்றியுள்ளீர்கள். இங்கு சிறீ பல்கலைக்கழகத்தின் பெயரில் உள்ளதால் மாற்ற வேண்டியதில்லை என்பது எனது கருத்தாகும். ராமசாமிக்கு 'இ' முன்னொட்டைச் சேர்ப்பதில் தவறில்லை.--மணியன் 13:27, 22 பெப்ரவரி 2012 (UTC)
- பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பேராய விருது அறிவிப்புப் பக்கத்தில் திரு.இராமசாமி நினைவுப் பல்கலைக்கழகம் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால்தான் நான் அதில் திருத்தம் செய்துள்ளேன்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 13:46, 22 பெப்ரவரி 2012 (UTC)
- சரியே. தகவலுக்கு நன்றி.--மணியன் 17:44, 22 பெப்ரவரி 2012 (UTC)
- ஸ்ரீகாந்த், ஸ்ரீதரன் போன்ற பெயர்களைத் தமிழாக்குவது தேவையற்றது. ஆனால், பெயர்களின் முன்னும் பின்னும் உள்ள ஸ்ரீமதி, ஸ்ரீ, Junior, Senior போன்ற காரண அடை மொழிகளை மொழிபெயர்ப்பது மரபே--இரவி 11:27, 23 பெப்ரவரி 2012 (UTC)