பேச்சு:இன்டெல்
இந்தெல் எனலாமா?--பாஹிம் (பேச்சு) 04:01, 2 செப்டெம்பர் 2012 (UTC)
- இன்டெலில் என்ன இலக்கணத் தவறு உள்ளது? அப்படி இருந்தாலும் வணிகப்பெயரில் மாற்றம் தேவையா?--Kanags \உரையாடுக 04:10, 2 செப்டெம்பர் 2012 (UTC)
தமிழ் இலக்கணப்படி னகர மெய்யை அடுத்து டகரம் வருவது தவறு. அத்துடன், மேற்படி நிறுவனத்தின் அலுவல் முறைப் பெயர் தமிழிலும் உள்ளதா? அப்படியே இருந்தாலும், அது தமிழ் முறைப்படி தவறாக இருப்பின் அதை ஏற்க வேண்டுமா?--பாஹிம் (பேச்சு) 04:13, 2 செப்டெம்பர் 2012 (UTC) விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 04:46, 2 செப்டெம்பர் 2012 (UTC)