பேச்சு:இன்டெல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தெல் எனலாமா?--பாஹிம் (பேச்சு) 04:01, 2 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

இன்டெலில் என்ன இலக்கணத் தவறு உள்ளது? அப்படி இருந்தாலும் வணிகப்பெயரில் மாற்றம் தேவையா?--Kanags \உரையாடுக 04:10, 2 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழ் இலக்கணப்படி னகர மெய்யை அடுத்து டகரம் வருவது தவறு. அத்துடன், மேற்படி நிறுவனத்தின் அலுவல் முறைப் பெயர் தமிழிலும் உள்ளதா? அப்படியே இருந்தாலும், அது தமிழ் முறைப்படி தவறாக இருப்பின் அதை ஏற்க வேண்டுமா?--பாஹிம் (பேச்சு) 04:13, 2 செப்டெம்பர் 2012 (UTC)👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 04:46, 2 செப்டெம்பர் 2012 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:இன்டெல்&oldid=1202229" இலிருந்து மீள்விக்கப்பட்டது