பேச்சு:வளைவு (கட்டிடக்கலை)
Appearance
பின் வரும் வார்த்தைகளை இவ்வாறு மாற்றலாமா?
- துவாரம் - துளை, ஓட்டை
- விருத்தி - வளர்ச்சி
--Sivakumar \பேச்சு 17:27, 8 மார்ச் 2007 (UTC)
- விருத்தி என்பதை வளர்ச்சி என மாற்றியுள்ளேன். துளை, ஓட்டை என்பன பொருத்தமாக இருக்காது. வேறு பொருத்தமான சொல் தேடலாம். Mayooranathan 17:59, 8 மார்ச் 2007 (UTC)