திக்குதெரியாத காட்டில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திக்கு தெரியாத காட்டில்
இயக்கம்என். சி. சக்கரவர்த்தி
தயாரிப்புஸ்ரீ என். நாகசுப்ரமணியம்
ராம்குமார் பிலிம்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
ஜெயலலிதா
வி. கே. ராமசாமி
வெளியீடுபெப்ரவரி 11, 1972
நீளம்3855 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திக்கு தெரியாத காட்டில் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். சி. சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்குதெரியாத_காட்டில்&oldid=3947915" இலிருந்து மீள்விக்கப்பட்டது