சிமேனா ஆபார்க்கா
சிமேனா ஆபார்க்கா | |
---|---|
பிறப்பு | 24 செப்டெம்பர் 1981 (அகவை 42) சான் டியேகோ |
பணி | Call girl, நடிகர் |
பாணி | பரப்பிசை |
இணையம் | http://www.ximenaabarca.com/ |
சிமேனா ஆபார்க்கா செப்தம்பர் திங்கள் 24ஆம் தேதி 1981ஆம் ஆண்டில் சிலியின் தலைநகரமான சாந்தியாகோவில் பிறந்தார். இவர் ஒரு பாப் பாடகரும் நடிகரும் ஆவார். இவரது முதல் இசைக்கோவை பூன்த்தோ தே பார்த்தீதா (Punto de Partida) என்ற தலைப்பில் 2003இல் வெளியிடப்பட்டது.