ஹுவான் மார்த்தீன்
Appearance
ஹுவான் மார்த்தீன் | |
---|---|
பிறப்பு | 1948 மாலாகா |
பணி | இசையமைப்பாளர் |
பாணி | பிளமேன்கோ இசை |
ஹுவான் கிரிஸ்தோபால் மார்த்தீன் (Juan Cristóbal Martín, பிறப்பு: 1948) எசுப்பானிய பிளமேன்கோ கிதார் கலைஞர். இவர் எசுப்பானியாவின் மாலகா நகரில் பிறந்தவர். இவர், கிதார் பயிற்சி நூல்களின் நூலாசிரியரும் ஆவார்[1][2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ www.esflamenco.com
- ↑ "www.juanmartin.com". Archived from the original on 2013-09-02. பார்க்கப்பட்ட நாள் 2021-08-13.