ஹுவான் மார்த்தீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஹுவான் மார்த்தீன்
பிறப்பு1948
மாலாகா
பணிஇசையமைப்பாளர்
பாணிபிளமேன்கோ இசை

ஹுவான் கிரிஸ்தோபால் மார்த்தீன் (Juan Cristóbal Martín, பிறப்பு: 1948) எசுப்பானிய பிளமேன்கோ கிதார் கலைஞர். இவர் எசுப்பானியாவின் மாலகா நகரில் பிறந்தவர். இவர், கிதார் பயிற்சி நூல்களின் நூலாசிரியரும் ஆவார்[1][2].

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹுவான்_மார்த்தீன்&oldid=2733814" இருந்து மீள்விக்கப்பட்டது