ஸ்ரீரங்கு சந்து
Appearance
ஸ்ரீரங்கு சந்து, மகாராட்டிர அரசியல்வாதி. இவர் சிவ சேனா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1964-ஆம் ஆண்டின் பிப்ரவரி பதினாறாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, மாவள் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[1]
அரசியல்
[தொகு]- 1997-2012: கார்ப்பரேட்டர், பிம்பிரி-சிஞ்ச்வடு
- 2000-2001: சேர்மன், பிம்பிரி-சிஞ்ச்வடு
- 2002-2005: பிம்பிரி-சிஞ்ச்வடு நகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர்
- மே, 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்[1]