ஸ்டார்டஸ்ட் (விண்கலம்)
Appearance
டெம்பெல் 1 வால்வெள்ளியை அண்மிக்கும் ஸ்டார்டஸ்ட் விண்கலம் | |
இயக்குபவர் | நாசா |
---|---|
திட்ட வகை | விண்பொருட்களை அணுகல், மாதிரிகளை பூமிக்கு அனுப்புதல் |
அணுகிய விண்பொருள் | 5535 ஆன்பிராங்க், வைல்ட் 2, டெம்பெல் 1 |
செயற்கைக்கோள் | சூரியன் |
ஏவப்பட்ட நாள் | 1999-02-07 21:04:15 UTC |
ஏவுகலம் | டெல்ட்டா II 7426 |
ஏவு தளம் | கேப் கேனவரல் |
திட்டக் காலம் | பறப்பில் உள்ளது |
தே.வி.அ.த.மை எண் | 1999-003A |
இணைய தளம் | ஸ்டார்டஸ்ட் வலைத்தளம் நெக்ஸ்ட் வலைத்தளம் |
நிறை | 300 கிகி |
திறன் | 330 W |
ஸ்டார்டஸ்ட் (Stardust) என்பது நாசாவினால் விண்ணுக்கு அனுப்பப்பட்ட ஒரு தானியங்கி விண்கலம் ஆகும். 300 கிகி எடை கொண்ட இவ்விண்கலம் 1999, பெப்ரவரி 9 ஆம் நாள் 5535 ஆன்பிராங்க் என்ற சிறுகோளை ஆராயவும், வைல்ட் 2 என்ற வால்வெள்ளியையும் ஆராய்ந்து அவற்றிலிருந்து மாதிரிகளைச் சேகரித்து பூமிக்கு அனுப்புத் திட்டத்துடன் அனுப்பப்பட்டது. இதன் முதன்மைத் திட்டத்தை 2006 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் நிறைவு செய்து, அது சேகரித்த மாதிரிகளைக் கொண்ட விண்கூடு பூமிக்குத் திரும்பியது[1]. 25 ஆண்டுகள், 10 மாதங்கள், 18 நாட்கள் ஆக பறப்பில் உள்ள ஸ்டார்டஸ்ட் விண்கலம் டெம்பெல் 1 சிறுகோளை ஆராய்வதற்காக அதன் திட்டம் விரிவாக்கப்பட்டது. இதனை அடுத்து, அது 2011, பெப்ரவரி 11 ஆம் நாள் டெம்பெல் 1 ஐ அண்மித்தது[2].
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]
- Stardust Project web page
- NASA Stardust mission page
- Stardust Mission Profile பரணிடப்பட்டது 2007-08-01 at the வந்தவழி இயந்திரம் by NASA's Solar System Exploration
- Stardust@Home project - Volunteers needed பரணிடப்பட்டது 2006-01-18 at the வந்தவழி இயந்திரம்
- Catalogue of raw images taken by Stardust பரணிடப்பட்டது 2006-01-17 at the வந்தவழி இயந்திரம்