வெள்ளைக் கடுகு
Appearance
வெண்கடுகு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள்
|
வரிசை: | Brassicales
|
குடும்பம்: | Brassicaceae
|
பேரினம்: | Sinapis
|
இனம்: | S. alba
|
இருசொற் பெயரீடு | |
Sinapis alba |
வெள்ளைக் கடுகு (White mustard) பிராசிகோ அல்பா Brassica alba என்ற இனத் தாவரத்திலிருந்து கிடைக்கின்றது. இத் தாவரங்கள் மத்திய தரைக் கடலைச் சூழ்ந்த பிரதேசங்களிலும், தென்மேற்கு ஆசியாவிலும் பரவலாக வளர்கின்றன. இதன் எண்ணெய் உணவுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
கறுப்புக் கடுகு நைகரா (Brassica nigra) என்ற இனத்துக்குரியது. கோவா (cauliflower), புரக்கோலி (Broccoli) நோக்கோல் போன்ற மரக்கறி வகைகள் யாவும் பிராசிகோ Brassica என்ற சாதியைச் சேர்ந்தனவாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Webb, D.A., Parnell, J. and Doogue, D. 1996. An Irish Flora. Dundalgan Press Ltd., Dundalk. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85221-131-7
- ↑ Beesley, S. and Wilde, J. 1997. Urban Flora of Belfast. The Institute of Irish Studies and The Queen's University of Belfast. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-85389-695-X.
- ↑ Clapham, A.R., Tutin, T.G. and Warburg, E.F. 1968 Excursion Flora of the British Isles. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-04656-4