வெள்ளைக் கடுகு
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வெண்கடுகு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்குந்தாவரம் |
தரப்படுத்தப்படாத: | மெய்யருவித்திலையி |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Brassicales |
குடும்பம்: | Brassicaceae |
பேரினம்: | Sinapis |
இனம்: | S. alba |
இருசொற் பெயரீடு | |
Sinapis alba |
வெள்ளைக் கடுகு (White mustard) பிராசிகோ அல்பா Brassica alba என்ற இனத் தாவரத்திலிருந்து கிடைக்கின்றது. இத் தாவரங்கள் மத்திய தரைக் கடலைச் சூழ்ந்த பிரதேசங்களிலும், தென்மேற்கு ஆசியாவிலும் பரவலாக வளர்கின்றன. இதன் எண்ணெய் உணவுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது.
கறுப்புக் கடுகு நைகரா (Brassica nigra) என்ற இனத்துக்குரியது. கோவா (cauliflower), புரக்கோலி (Broccoli) நோக்கோல் போன்ற மரக்கறி வகைகள் யாவும் பிராசிகோ Brassica என்ற சாதியைச் சேர்ந்தனவாகும்.