வெல்லிங்டன் தொடருந்து நிலையம் (தமிழ்நாடு)
Appearance
வெல்லிங்டன், தமிழ்நாடு | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 11°22′N 76°48′E / 11.37°N 76.8°E | ||||
ஏற்றம் | 1,778 மீட்டர்கள் (5,833 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்னக இரயில்வே | ||||
தடங்கள் | நீலகிரி மலை தொடர்வண்டிப் போக்குவரத்து | ||||
நடைமேடை | 1 | ||||
இணைப்புக்கள் | பேருந்து | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலையக் குறியீடு | WEL | ||||
பயணக்கட்டண வலயம் | இந்திய இரயில்வே | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1908 | ||||
|
வெல்லிங்டன் தொடருந்து நிலையம் (Wellington railway station, நிலையக் குறியீடு:WEL) என்பது தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெல்லிங்டன்னில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது குன்னூர் நகரத்தின் அருகில் உள்ளது. இந்த நிலையம் நீலகிரி மலைத் தொடர் வண்டிப் பாதையின், ஒரு பகுதியாகும். இந்த தொடருந்து நிலையம் ஒரு உலக பாரம்பரியக் களமாகும். இது தென்னக இரயில்வேக்கு உட்பட்ட சேலம் கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது.[1]
தொடருந்துகள்
[தொகு]வரிசை எண். |
தொடருந்து எண்: | புறப்படும் இடம் | சேரும் இடம் | தொடருந்து பெயர் |
---|---|---|---|---|
1. | 56136/56137 | மேட்டுப்பாளையம் | உதகமண்டலம் | பயணிகள் வண்டி |
2. | 56140/56141 | உதகமண்டல்ம் | குன்னூர் | பயணிகள் வண்டி |
3. | 56142/56143 | உதகமண்டலம் | குன்னூர் | பயணிகள் வண்டி |
4. | 56138/56139 | குன்னூர் | உதகமண்டலம் | பயணிகள் வண்டி |
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- வெல்லிங்டன் தொடருந்து நிலையம் Indiarailinfo.