உள்ளடக்கத்துக்குச் செல்

வெங்காயத்தாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெங்காயத்தாட்கள்
நறுக்கப்பட்ட வெங்காயத்தாட்கள்

வெங்காயத்தாள் (Allium fistulosum) வெங்காயக் குடும்பத்தைச் சார்ந்த இலை மரக்கறி ஆகும். இது கிழக்காசிய சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. தமிழர் சமையலில் இதை வறுக்க, சுவையூட்ட பயன்படுத்துவர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Block, E. (2010). Garlic and Other Alliums: The Lore and the Science. Royal Society of Chemistry. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85404-190-9.
  2. "AllergyNet—Allergy Advisor Find". Allallergy.net. Archived from the original on 15 சூன் 2010. பார்க்கப்பட்ட நாள் 14 ஏப்பிரல் 2010.
  3. "scallion", at Balashon - Hebrew Language Detective, 5 July 2006. Accessed 28 Feb 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வெங்காயத்தாள்&oldid=4103482" இலிருந்து மீள்விக்கப்பட்டது