விழித்திருப்பவனின் இரவு
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விழித்திருப்பவனின் இரவு என்பது எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ஒரு கட்டுரை நூல். இதில் உலகின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பற்றியும் அவர்களது சிறந்த நூல்களைப் பற்றியுமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் உயிர்மை இதழில் முதலில் வெளியாகின. 2008 உயிர்மை பதிப்பகத்தால் இந்நூல் வெளியிடப்பட்டது.