விரிவாக்கப்பட்ட சினாப்டோடாக்மின் -2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

விரிவாக்கப்பட்ட சினாப்டோடாக்மின்-2 (Extended synaptotagmin-2) என்பது ஒரு புரதமாகும்., இது மனிதர்களில் ஈஎஸ்ஒய்டீ2 (ESYT2) மரபணுவின் வெளிப்பாட்டினால் சுரக்கப்படுகிறது.[1][2] இந்தப் புரதம் உயிரணு சவ்வுடன் அகக்கலவுருச் சிறுவலையினை இணைக்கிறது. அகக்கலவுருச் சிறுவலை உயிரணு சவ்வுக்கும் இடையில் உருவாதலை ஊக்குவிக்கிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Craxton M (Sep 2007). "Evolutionary genomics of plant genes encoding N-terminal-TM-C2 domain proteins and the similar FAM62 genes and synaptotagmin genes of metazoans". BMC Genomics 8: 259. doi:10.1186/1471-2164-8-259. பப்மெட்:17672888. 
  2. "Entrez Gene: FAM62B family with sequence similarity 62 (C2 domain containing) member B".
  3. "ESYT2 - Extended synaptotagmin-2 - Homo sapiens (Human) - ESYT2 gene & protein". www.uniprot.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-25.

மேலும் படிக்க[தொகு]