விரியூலிய மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


Friulian
Furlan
நாடு(கள்)இத்தாலி
பிராந்தியம்ஐரோப்பா
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
794,000[1]  (date missing)
Roman script
அலுவலக நிலை
Regulated byOsservatori Regjonâl de Lenghe e de Culture Furlanis
மொழிக் குறியீடுகள்
ISO 639-2fur
ISO 639-3fur

விரியூலிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் உரோமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி இத்தாலி நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ எட்டு இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ethnologue report for language code:fur
"https://ta.wikipedia.org/w/index.php?title=விரியூலிய_மொழி&oldid=1735173" இலிருந்து மீள்விக்கப்பட்டது