வினைல் புரோப்பியோனேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
வினைல் புரோப்பேனோயேட்டு, எத்தினைல் புரோப்பேனோயேட்டு
| |
இனங்காட்டிகள் | |
105-38-4 | |
ChemSpider | 7464 |
EC number | 203-293-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 7750 |
| |
UNII | 2437OJ3190 |
பண்புகள் | |
C5H8O2 | |
வாய்ப்பாட்டு எடை | 100.12 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.917 கி/செ.மீ3 (20 º செல்சியசில்) |
கொதிநிலை | 95 °C (203 °F; 368 K) |
6.5 மி.லி/லி | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H315, H319 | |
P210, P233, P240, P241, P242, P243, P264, P280, P302+352, P303+361+353, P305+351+338, P321, P332+313, P337+313 | |
தீப்பற்றும் வெப்பநிலை | −2 °C (28 °F; 271 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
வினைல் புரோப்பியோனேட்டு (Vinyl propionate) என்பது C5H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். வினைல் ஆல்ககால் மற்றும் புரோப்பியோனிக் அமிலம் ஆகியவற்றின் எசுத்தர் வினைல் புரோப்பியோனேட்டு எசுத்தர் எனக் கருதப்படுகிறது. நிறமற்ற நீர்மமாகக் காணப்படும் இச்சேர்மத்தைப் பயன்படுத்தி பாலிவினைல் புரோப்பியோனேட்டு, இணை பலபடி கொண்ட அக்ரைலேட்டு எசுத்தர்கள், வினைல் குளோரைடு, வினைல் அசிட்டேட்டு போன்ற கரிமச் சேர்மங்களை உற்பத்தி செய்ய இது பயன்படுகிறது. இவற்றில் சில சாயங்களாகப் பயன்படுகின்றன. கிட்டத்தட்ட வினைல் அசிட்டேட்டு போலவே இதுவும் செயல்படுகிறது [1].
வினைல் ஆல்ககால் இல்லாத நேரங்களில் புரோப்பியோனிக் அமிலத்தை அசிட்டைலீனுடன் சேர்த்து வினைல் புரோப்பியோனேட்டு தயாரிக்கப்படுகிறது. கார்பன் மற்றும் துத்தநாக உப்புகள் இவ்வினையில் வினையூக்கிகளாகச் செயல்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ G. Roscher (2007). "Vinyl Esters". Ullmann's Encyclopedia of Chemical Technology. Weinheim: Wiley-VCH. DOI:10.1002/14356007.a27_419.