உள்ளடக்கத்துக்குச் செல்

விசுனெவைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசுனெவைட்டு
Vishnevite
இசுக்காட்லாந்து விசுனெவைட்டு
பொதுவானாவை
வகைடெக்டோசிலிக்கேட்டு
வேதி வாய்பாடு(Na,Ca,K)6(Si,Al)12O24[(SO4),(CO3),Cl2]2-4•nH2O
இனங்காணல்
நிறம்நிரமற்றது, இளநீலம், ஆரஞ்சு மஞ்சள், வெண்மை
படிக அமைப்புஅறுகோணம்
பிளப்புசரிபிளவு
மோவின் அளவுகோல் வலிமை5 - 6
மிளிர்வுமுத்துப் போன்றது, கண்ணாடி பளபளப்பு
கீற்றுவண்ணம்வெண்மை
ஒளியியல் பண்புகள்ஓரச்சு (-)
ஒளிவிலகல் எண்nω = 1.490 - 1.507 nε = 1.488 - 1.495
இரட்டை ஒளிவிலகல்δ = 0.002 - 0.012

விசுனெவைட்டு (Vishnevite) என்பது (Na, Ca, K)6(Si, Al)12O24[(SO4),(CO3), Cl2]2-4•nH2O. என்ற வேதி வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கங்கிரினைட்டு குழு கனிமமாகும். இக்கனிமத்தை சல்பேட்டிக் கங்கிரினைட்டு என்ற பெயராலும் அழைக்கலாம். இக்கனிமம் அறுகோணப் படிகங்களால் ஆனது ஆகும்[1][2].

பன்னாட்டு கனிமவியல் சங்கம் விசுனெவைட்டு கனிமத்தை Vhn[3] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Fleischer, Michael & Mandarino, Joseph, "Glossary of Mineral Species", The Mineralogical Record, 1991
  2. Webmineral data
  3. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=விசுனெவைட்டு&oldid=3939197" இலிருந்து மீள்விக்கப்பட்டது