லாரி டிரைவர் ராஜாக்கண்ணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாரி டிரைவர் ராஜாகண்ணு
இயக்கம்ஏ. சி. திருலோகச்சந்தர்
தயாரிப்புபுஷ்பராஜன்
ராஜமகாலக்ஸ்மி ஆர்ட்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவாஜி கணேசன்
ஸ்ரீ பிரியா
சத்யகலா
வெளியீடுசூலை 3, 1981
நீளம்3886 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

லாரி டிரைவர் ராஜாகண்ணு 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஸ்ரீ பிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.