ரோஜாவின் ராஜா
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ரோஜாவின் ராஜா | |
---|---|
இயக்கம் | கே. விஜயன் |
தயாரிப்பு | என். வி. ராமசாமி என். வி. ஆர். பிக்சர்ஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் வாணிஸ்ரீ ஏ. வி. எம். ராஜன் |
வெளியீடு | பெப்ரவரி 25, 1976 |
நீளம் | 3970 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ரோஜாவின் ராஜா (Rojavin Raja) 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. விஜயன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வாணிஸ்ரீ மற்றும் பலரும் நடித்திருந்தனர்.