ரேஸ் 2
Appearance
ரேஸ் 2 | |
---|---|
ரேஸ் 2 அதிகாரப்பூர்வமான போஸ்டர் | |
இயக்கம் | அப்பாஸ் மஸ்தான் |
தயாரிப்பு | ரமேஷ் தவுராணி, ரோனி ஸ்க்ரூவாலா, சித்தார்த் ராய் கபூர் |
கதை | கிரண் கொற்றியல் ஷிரஸ் அஹமத் |
இசை | ப்ரீதம் யோ யோ ஹனி சிங் |
நடிப்பு | சயீப் அலி கான் ஜான் ஆபிரகாம் தீபிகா படுகோண் அனில் கபூர் ஜாகுலின் பெர்னாண்டஸ் |
ஒளிப்பதிவு | ரவி யாதவ் |
படத்தொகுப்பு | ஹுசேன் பர்மாவாலா |
மொழி | இந்தி |
ரேஸ் 2 இத்திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரேஸ் என்ற பாலிவுட் திரைப்படத்தின் தொடர்ச்சியாக அப்பாஸ் மஸ்தான்[1][2][3]
இயக்கத்தில் வரவிருக்கும் படம்.2013 ஜனவரி 25-ஆம் தேதி வெளியிடவிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2008-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் பாகத்தில் வரும் ரண்வீர் சிங் மற்றும் இன்ஸ்பெக்டர் ராபர்ட் டிசூசா ஆகிய கதாபாத்திரங்களாக ரேஸ் 2-வில் சயீப் அலி கான் மற்றும் அனில் கபூர் ஆகியோர் நடிக்கின்றனர்.
நடிகர்கள் மற்றும் அவர்கள் கையாளும் கதாபாத்திரங்கள்
[தொகு]- சயீப் அலி கான் (ரண்வீர் சிங்)
- தீபிகா படுகோண் (எலீனா)
- ஜான் ஆபிரகாம்
- ஜாகுலின் பெர்னாண்டஸ்
- அனில் கபூர் (இன்ஸ்பெக்டர் ராபர்ட் டிசூசா)
- அமீஷா பட்டேல்
- ராஜேஷ் கத்தார் (விக்ரம் தார்பர்)
- சங்கி பாண்டே
- சிவர்னா மித்ரா
- யானிக் பென்
- பாகுல் சியால்
- பிபாசா பாசு (நட்புக்காக - கெஸ்ட் ரோல்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Race 2 Box Office". Bollywood Hungama. 22 March 2013.
- ↑ "Race 2 – Movie – Box Office India". Boxofficeindia.com.
- ↑ Tuteja, Joginder (26 March 2008). ""Race 2 is not ruled out" – Abbas Mustan". Bollywood Hungama. பார்க்கப்பட்ட நாள் 14 September 2011.