ரேஸ் 2

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரேஸ் 2
ரேஸ் 2 அதிகாரப்பூர்வமான போஸ்டர் director = அப்பாஸ் மஸ்தான்
தயாரிப்புரமேஷ் தவுராணி,
ரோனி ஸ்க்ரூவாலா,
சித்தார்த் ராய் கபூர்
கதைஷிராஸ் அஹமத்
இசைப்ரீதம்
நடிப்புசயீப் அலி கான்,
தீபிகா படுகோண்,
ஜான் ஆபிரகாம்
ஜாகுலின் பெர்னாண்டஸ்
அனில் கபூர்
ஒளிப்பதிவுரவி யாதவ்
படத்தொகுப்புஹுசேன் பர்மாவாலா
மொழிஇந்தி

ரேஸ் 2 இத்திரைப்படம் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த ரேஸ் என்ற பாலிவுட் திரைப்படத்தின் தொடர்ச்சியாக அப்பாஸ் ஹுசேன்

இயக்கத்தில் வரவிருக்கும் படம்.2013 ஜனவரி 25-ஆம் தேதி வெளியிடவிருக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. 2008-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட முதல் பாகத்தில் வரும் ரண்வீர் சிங் மற்றும் இன்ஸ்பெக்டர் ராபர்ட் டிசூசா ஆகிய கதாபாத்திரங்களாக ரேஸ் 2-வில் சயீப் அலி கான் மற்றும் அனில் கபூர் ஆகியோர் நடிக்கின்றனர்.

நடிகர்கள் மற்றும் அவர்கள் கையாளும் கதாபாத்திரங்கள்[தொகு]

  • சயீப் அலி கான் (ரண்வீர் சிங்)
  • தீபிகா படுகோண் (எலீனா)
  • ஜான் ஆபிரகாம்
  • ஜாகுலின் பெர்னாண்டஸ்
  • அனில் கபூர் (இன்ஸ்பெக்டர் ராபர்ட் டிசூசா)
  • அமீஷா பட்டேல்
  • ராஜேஷ் கத்தார் (விக்ரம் தார்பர்)
  • சங்கி பாண்டே
  • சிவர்னா மித்ரா
  • யானிக் பென்
  • பாகுல் சியால்
  • பிபாசா பாசு (நட்புக்காக - கெஸ்ட் ரோல்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரேஸ்_2&oldid=2706978" இருந்து மீள்விக்கப்பட்டது